பிச்சையெடுத்தாவது 'மைதானம்' கட்டுவேன்: பந்துல சூளுரை - sonakar.com

Post Top Ad

Saturday 30 May 2020

பிச்சையெடுத்தாவது 'மைதானம்' கட்டுவேன்: பந்துல சூளுரை


ஹோமாகமயில் 9 பில்லியன் ரூபா செலவில் புதிய கிரிக்கட் மைதானம் ஒன்றை உருவாக்கும் திட்டம் தொடர்பில் சர்ச்சைகள் உருவானதன் பின்னணியில் அத்திட்டத்தைக் கை விட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.

எனினும், குறித்த திட்டத்தை அரசுக்கு வெளியில் நிதி திரட்டியாவது, தேவைப்பட்டால் பிச்சையெடுத்தாவது முன்னெடுத்தே தீருவேன் என்கிறார் அமைச்சர் பந்துல.

யார் கை விட்டாலும் தான் மனதளவில் புதிய மைதான திட்டத்தை கை விட தயாராக இல்லையென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment