குளியாபிட்டிய பகுதியில் புதிதாக மூன்று 'கோப்' சிட்டி - sonakar.com

Post Top Ad

Saturday, 30 May 2020

குளியாபிட்டிய பகுதியில் புதிதாக மூன்று 'கோப்' சிட்டி


குளியாப்பிட்டியப பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் தலா 40 இலட்சம் ரூபா செலவில்   ஹேனகெதர , குருஹெகெதர மற்றும் பொத்தேவெல ஆகிய ஒவ்வொரு பிரதேசங்களுக்கு  புதிய கோப் சிட்டி வர்த்தக நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் இவற்றைத் திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளித்தார். 

நேற்றைய தினம் இதற்கான வைபவங்கள் இடம்பெற்றிருந்தன.

-இக்பால் அலி

No comments:

Post a Comment