தொண்டமானின் கனவை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப் போகும் பந்துல - sonakar.com

Post Top Ad

Thursday, 28 May 2020

தொண்டமானின் கனவை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப் போகும் பந்துல

https://www.photojoiner.net/image/3bcXgczi

மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் கனவொன்றை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.

கொட்டகல பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் ஆறுமுகம் தொண்டமானின் கனவையே தான் நிறைவேற்றப் போவதாக தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரமே சமர்ப்பிக்கப் போவதாகவும் பந்துல மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment