மே 31 மற்றும் ஜுன் 4,5ம் திகதிகளில் நாடளாவிய ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Thursday, 28 May 2020

மே 31 மற்றும் ஜுன் 4,5ம் திகதிகளில் நாடளாவிய ஊரடங்கு


எதிர்வரும் ஞாயிறு 31ம் திகதி மற்றும் ஜுன் மாதம் 4ம், 5ம் திகதிகளில் (மாத்திரம்) நாடளாவிய ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாட்களில், அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment