கொரோனாவால் பாதிக்கப்பட்ட UK பிரதமர் ICUவில் அனுமதி! - sonakar.com

Post Top Ad

Monday, 6 April 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட UK பிரதமர் ICUவில் அனுமதி!கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (55) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் மீள வரும் வரை வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் பதில் பிரதமராக கடமையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த பொரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment