கொரோனா: அமெரிக்காவில் உயிரிழப்பு 10,000த்தை தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Monday, 6 April 2020

கொரோனா: அமெரிக்காவில் உயிரிழப்பு 10,000த்தை தாண்டியது!


கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு உயிரிழப்பு பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.இச்செய்தி எழுதப்படும் போது அமெரிக்காவின் மொத்த உயிரிழப்பு 10,369 என பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் அனைத்து பொது மக்களுக்கும் முக மூடி அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை அதிபர் ட்ரம்ப் தன்னால் அணிய முடியாது என பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment