மருதானை: ஆயிரக்கணக்கானோர் சுய தனிமைப்படுத்தலில் - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

மருதானை: ஆயிரக்கணக்கானோர் சுய தனிமைப்படுத்தலில்மருதானை போபஸ் லேன் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டதன் பின்னணியில் இமாமுல் அரூஸ் மாவத்தை பகுதி முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இப்பின்னணியில் குறித்த பகுதியில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் வாழ்ந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் பிரத்யேகமாக தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச மக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment