கொரோனாவால் வபாத்தான சகோதரரின் உடலம் எரியூட்டப்பட்டது! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

கொரோனாவால் வபாத்தான சகோதரரின் உடலம் எரியூட்டப்பட்டது!

MamXVfg

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது நபரான கொழும்பு, மருதானையைச் சேர்ந்த பிஸ்ருல் ஹாபிஸ் யூனுஸ் எனும் (73) சகோதரரின் உடலம் கொட்டிகாவத்த, உடுமுல்லயில் எரியூட்டப்பட்டுள்ளது.ஜனாஸாவை அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகள் யாவும் பலனற்றுப் போயிருந்த நிலையில் அங்கொட, ஐ.டி.எச்சிலிருந்து கொட்டிகாவத்தைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் அரச விதிகளுக்கமைய இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்ள பிரார்த்திப்போமாக!

No comments:

Post a comment