கொரோனா: (புதுக்கடை) பண்டாரநாயக்க மாவத்தை மூடப்பட்டது - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

கொரோனா: (புதுக்கடை) பண்டாரநாயக்க மாவத்தை மூடப்பட்டதுகொழும்பு 12, புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பபதாக சந்தேகிக்கப்படுவதன் பின்னணியில் அப்பகுதி மூடப்பட்டுள்ளது.முன்னதாக குணசிங்கபுரவிலும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த அதேவேளை கிரான்ட்பாசிலிருந்து நூற்றுக்கு அதிகமானோர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் தொடர்ந்தும் கொரோனா பரவல் அபாயமுள்ள பகுதிகளாக கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment