கொரோனா: உலகளாவிய எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

கொரோனா: உலகளாவிய எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டியது!


உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எணணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.முதலாவது மில்லியனைத் தொட 84 நாட்கள் எடுத்திருந்த அதேவேளை இரண்டாவது மில்லியன் 14 நாட்களில் எட்டப்பட்டுள்ள நிலையில் தற்போதைய (இச்செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம்) எண்ணிக்கை 2,052,508 என பதிவாகியுள்ளது.

இதில் 30 வீதம் அமெரிக்காவிலேயே பதிவாகியுள்ள நிலையில் அமெரிக்க உயிரிழப்புகளும் 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை பதியப்பட்ட மொத்த உயிரிழப்புகள் 132,935 ஆகும். எனினும்,  508,387 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment