19 மாவட்டங்களுக்கும் மாலை 4 மணி முதல் மீண்டும் ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

19 மாவட்டங்களுக்கும் மாலை 4 மணி முதல் மீண்டும் ஊரடங்கு


இன்று காலை 6 மணி முதல் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுலுக்கு வரவுள்ளது.கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கே இவ்வோறு ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு, 20ம் திகதி வரை அமுலில் இருக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்யும் படியும் மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

No comments:

Post a comment