மேலும் ஐவர் குணமடைந்தனர்: எண்ணிக்கை 91! - sonakar.com

Post Top Ad

Sunday, 19 April 2020

மேலும் ஐவர் குணமடைந்தனர்: எண்ணிக்கை 91!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஐவர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.இப்பின்னணியில் நாட்டில் இதுவரை குணமடைந்தோர் தொகை 91 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 254 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை முதல் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment