நான்கு மாவட்டங்களின் ஊரடங்கு மே 4 வரை நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 25 April 2020

நான்கு மாவட்டங்களின் ஊரடங்கு மே 4 வரை நீடிப்பு


கொழும்பு, புத்தளம், களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு மே மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக திங்கள் காலை 5 மணியோடு நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment