மேலும் ஐவருக்கு கொரோனா: எண்ணிக்கை 440! - sonakar.com

Post Top Ad

Saturday, 25 April 2020

மேலும் ஐவருக்கு கொரோனா: எண்ணிக்கை 440!


இன்றைய தினம் இதுவரை 20 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


இதேவேளை, குணமடைந்தோர் தொகையும் 118 அதிகரித்துள்ளது.

காத்தான்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் ஏழு பேர் இன்யை பட்டியலில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment