புதிதாக 15 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 435 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 25 April 2020

புதிதாக 15 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 435 ஆக உயர்வு


இன்றைய தினம் புதிதாக மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 435 ஆக உயர்வடைந்துள்ளது.இதேவேளை 116 பேர் இதுவரை குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment