
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள 467ல் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று 25ம் திகதி 9 பேர் குணமடைந்துள்ள அதேவேளை தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையம் அதிகரித்து வருகிறது.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment