மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 303! - sonakar.com

Post Top Ad

Monday, 20 April 2020

மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 303!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303 அக உயர்ந்துள்ளது.இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 32 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இதுவரையான உயர்ந்த தொகையாக இது காணப்படுகிறது.

இதுவரையான தகவலின் அடிப்படையில் 97 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, தற்போதைய கொரோனா பரவலின் அடிப்படைக் காரணத்தினை வெளியிடுவதற்கு தெரண மற்றும் ஹிரு தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் தயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment