ஜுன் 20 பொதுத் தேர்தல்! - sonakar.com

Post Top Ad

Monday, 20 April 2020

ஜுன் 20 பொதுத் தேர்தல்!எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.


தேர்தல் பின்போடப்பட்டிருந்த நிலையில் மாற்றுத் தேதியொன்றை நிர்ணயிப்பதற்கான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வந்திருந்தது. எனினும், அது குறித்து தமது ஆணைக்குழுவே முடிவெடுக்கும் என தெரிவித்திருந்த தேர்தல் ஆணைக்குழு மே 28ம் திகதியை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஜுன் 20ம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment