புதிதாக இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 256 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 19 April 2020

புதிதாக இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 256 ஆக உயர்வு


இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை 91 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், 19ம் திகதியோடு இலங்கையில் கொரோனா அபாயம் முடிந்து விட்டதாக ஏலவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நாளை முதல் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை நோக்கிய முன்னெடுப்புகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment