பாடசாலை 2ம் தவணை: மே 11ம் திகதி வரை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 11 April 2020

பாடசாலை 2ம் தவணை: மே 11ம் திகதி வரை தள்ளி வைப்பு


ஏப்ரல் 20ம் திகதி ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான 2ம் தவணை மே மாதம் 11ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

கொரோனா சூழ்நிலையில் உலகளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன் பெரும்பாலும் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment