மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 186! - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 186!


இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான மேலும் ஒரு நபர் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.எனினும், நாற்பதுக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதேவேளை மேலும் 200 பேர் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment