ஒலிம்பிக் போட்டிகளை பின் போட அழுத்தம்; ஜப்பான் அடம் - sonakar.com

Post Top Ad

Monday, 23 March 2020

ஒலிம்பிக் போட்டிகளை பின் போட அழுத்தம்; ஜப்பான் அடம்


இவ்வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்டபடி நடாத்துவது என ஜப்பான் தெரிவித்து வரும் நிலையில் கனடா தமது நாட்டின் வீரர்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.இந்நிலையில், ஒலிம்பிக்கை பின் போடுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அவுஸ்திரேலியாவும் தமது நாட்டின் போட்டியாளர்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் போட்டிகளைப் பின்போடுவது குறித்து ஜப்பானிய பிரதமர் தலையிட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment