இன்றும் 5 பேர்; கொரோனா எண்ணிக்கை உயர்வு! - sonakar.com

Post Top Ad

Monday, 23 March 2020

இன்றும் 5 பேர்; கொரோனா எண்ணிக்கை உயர்வு!


இலங்கையில் தினசரி கொரோனா பாதிப்புள்ளவர்கள் அடையாளங் காணப்பட்டு வருவது நீடிக்கிறது. இந்நிலையில் இன்று காலை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கை பிரகாரம் இன்றைய தினம் ஐவர் இணைந்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் பல நாடுகள் கொரோனா தாக்கத்தினால் அவதியுற்று வரும் நிலையில் இலங்கையில் ஊரடங்கு மூலம் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்ற அதேவேளை ஊரடங்கு மீறலின் பின்னணியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment