போகம்பற சிறைச்சாலையில் முகமூடிகள் தைக்கும் பணி - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

போகம்பற சிறைச்சாலையில் முகமூடிகள் தைக்கும் பணி


போகம்பற சிறைச்சாலையில் முகமூடிகள் தைக்கும் பணி இடம்பெற்று வருகிறது.


நாட்டில் முகமூடிகளுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இங்கு உருவாக்கப்பட்டுள்ள 10,000 முகமூடிகள் முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, கம்பளை, மாத்தளை ஹற்றன் உட்பட அருகில் உள்ள சிறைச்சாலைகளுக்கும் 2500 முகமூடிகள் இங்கிருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment