அடுத்த வருடம் வரை பின் போடப்பட்டது ஒலிம்பிக் - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

அடுத்த வருடம் வரை பின் போடப்பட்டது ஒலிம்பிக்


2020ம் ஆண்டு டோக்யோவில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள்  அடுத்த வருடம் வரை பின் போடப்பட்டுள்ள்ளது


கொரோனா சூழ்நிலையில் தமது விளையாட்டு வீரர்களை பங்கேற்க விட முடியாது என பல நாடுகள் தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு இம்முடிவை எட்டியுள்ளது.

இவ்வருடம் ஜுலை மாதம் ஆரம்பமாகவிருந்த ஒலிம்பிக் அடுத்த வருடம் கோடை காலம் வரை பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment