புத்தளத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

புத்தளத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று


புத்தளம் நகர்ப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவர் அங்கொட, ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வெளிநாடு ஒன்றிலிருந்து இம்மாதம் ஊர் திரும்பிய நபரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தற்சமயம் 110 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment