இத்தாலியிலிருந்து வந்த குழந்தைகளையும் தேடும் அரசு - sonakar.com

Post Top Ad

Monday, 23 March 2020

இத்தாலியிலிருந்து வந்த குழந்தைகளையும் தேடும் அரசு


இத்தாலியிலிருந்து இலங்கை வந்த போதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தவிர்த்து வருவோரில் 7 கைக்குழந்தைகளும் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த நபர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தோரிடம் பொலிசார் உதவி கோரியுள்ளனர்.

அவசரமாகத் தேடப்படும் 12 பேரில் ஏழு பேர் கைக்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வெளியிட்டுள்ள பட்டியல்:

No comments:

Post a Comment