கொரோனா 'அபாயம்' அதிகம் உள்ள மூன்று மாவட்டங்கள் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

கொரோனா 'அபாயம்' அதிகம் உள்ள மூன்று மாவட்டங்கள் அறிவிப்பு


கொரோனா அபாயம் அதிகமாக உள்ள மூன்று மாவட்டங்களை அறிவித்துள்ளது அரசாங்கம்.


கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களே இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் இம்மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் அதேவேளை 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வந்த ஒரு தொகுதியினர் இன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment