சம்பிக்கவின் வெளிநாட்டுப் பிரயாணத் தடை தற்காலிக நீக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 March 2020

சம்பிக்கவின் வெளிநாட்டுப் பிரயாணத் தடை தற்காலிக நீக்கம்


சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரயாணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.வாகன விபத்து விவகாரத்தின் பின்னணியில் இத்தடை விதிக்கப்பட்டிருந்த அதேவேளை ஏப்ரல் 26 - மே 12ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை மே மாதம் 13ம் திகதி தொடரவுள்ளது.

No comments:

Post a comment