ரவி - அலோசியசை கைது செய்ய நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 March 2020

ரவி - அலோசியசை கைது செய்ய நடவடிக்கை


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.மத்திய வங்கி பிணை முறி ஊழலின் பின்னணியில் இக்கைதுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னைய ஆட்சியில் பல மடங்கு பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment