எங்கள் ஆட்சியில் மருந்துத் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை: ராஜித - sonakar.com

Post Top Ad

Wednesday, 4 March 2020

எங்கள் ஆட்சியில் மருந்துத் தட்டுப்பாட்டால் யாரும் இறக்கவில்லை: ராஜித


முன்னைய ஆட்சியில் மருந்துத் தட்டுப்பாட்டால் யாரும் இறந்த சம்பவங்கள் நிகழவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதன் பின்னணியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தனியார் மருந்தகங்களில் மாத்திரைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

ஆயினும், நல்லாட்சி அரசில் மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்கவில்லையென ராஜித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment