யுத்தத்தை வென்றது போன்று கொரோனாவையும் வெல்வோம்: விமல் சூளுரை - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

யுத்தத்தை வென்றது போன்று கொரோனாவையும் வெல்வோம்: விமல் சூளுரை


30 வருட யுத்தத்தை வென்றது போன்று கொரோனாவையும் வெல்லப் போவதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.கடுவெலயில் இன்று இடம்பெற்ற அமைச்சு நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், சுனாமியின் பின் மீண்டெழுந்தது போன்று, 30 வருட யுத்தத்தை வென்றது போன்று கொரோனாவையும் வெல்லப் போவதாக விளக்கமளித்துள்ளார்.

நிகழ்வில் கலந்து கொண்ட விமல் உட்பட்ட பிரமுகர்களும் பார்வையாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்த நிலையிலேயே கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment