இத்தாலி: 24 மணி நேரத்துக்குள் 969 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

இத்தாலி: 24 மணி நேரத்துக்குள் 969 பேர் பலி!கடந்த 24 மணி நேரத்துக்குள் இத்தாலியில் 969 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.இப்பின்னணியில் அந்நாட்டின் மொத்த இறப்பு தொகை 9,134ஆக தற்சமயம் அதிகரித்துள்ளது. 

சீனாவை விட அதிகமான கொரோனா இறப்பு இத்தாலியிலும், அதிக பாதிப்பு அமெரிக்காவிலும் பதவாகியுள்ள நிலையில் சீனா வழமைக்குத் திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment