இத்தாலி: 24 மணி நேரத்தில் 793 பேர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

இத்தாலி: 24 மணி நேரத்தில் 793 பேர் உயிரிழப்பு


சீனாவை அடுத்து கொரோனா தீவிரமாகப் பரவிய இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் 793 பேர் உயிரிழந்துள்ளனர்.



53,500 பேரளவில் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்ற அதேவேளை மொத்தமான 4825 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதில் 793 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment