மே நடுப்பகுதியிலேயே தேர்தலுக்கான தேதி அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 22 March 2020

மே நடுப்பகுதியிலேயே தேர்தலுக்கான தேதி அறிவிப்பு


ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை மே மாதம் நடுப்பகுதியளவிலேயே தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


மே மாதம் 14ம் திகதியளவில் இவ்வறிவிப்பினை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலவே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கொரோனா அபாய சூழ்நிலையில் பின்னணியில் தேர்தல் பின்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment