சுய தனிமைப்படுத்தலில் 10,000 பேர் - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

சுய தனிமைப்படுத்தலில் 10,000 பேர்


கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளின் அங்கமாக சுமார் 10,000 பேரளவில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது கோவிட் தடுப்புக்கான பணிக்குழு.இராணுவம், காவல்துறை மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட நபர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளான 77 பேரில் 69 பேர் அங்கொட ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment