அமெரிக்காவில் கொரோனா தீவிரம்; 1050 பேர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 March 2020

அமெரிக்காவில் கொரோனா தீவிரம்; 1050 பேர் மரணம்!


சீனா, இத்தாலி, ஸ்பெயினையடுத்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.இதுவரை வெளியான தகவலின் படி 1050 பேர் உயிரிழந்துள்ளதோடு 70,000 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நியுயோர்க் நகரமே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை அங்கு நடைமுறையில் இருக்கும் சமூக இடைவெளித் திட்டம் வைரஸ் பரவலை குறைத்துள்ளதாக நகரின் மேயர் தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஈஸ்டருக்குள் தமது நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்கப் போவதாக ட்ரம்ப் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment