1000த்தை தாண்டிய UK கொரோனா உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 28 March 2020

1000த்தை தாண்டிய UK கொரோனா உயிரிழப்பு



ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.



இன்று மதியம் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் இதுவரை 1019 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 17,089 பேருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் முடிக்குரிய இளவரசர் சார்ள்சுக்கும் கொரோனா பாதிப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment