அரலகன்வில: T56 மகசீன்கள் - தோட்டாக்கள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 10 February 2020

அரலகன்வில: T56 மகசீன்கள் - தோட்டாக்கள் மீட்பு!


அரலகன்வில பகுதியில் உரப் பை ஒன்றினுள் ஒளித்து வைக்கப்பட்டு கை விடப்பட்டிருந்த ரக தோட்டாக்கள், மகசீன்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.பொலன்நறுவ - கும்புருயாய பகுதியில் இவ்வாறு ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பின்னணியில் இத்தேடல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்களுடன் வேறு பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment