மலேசியா: மஹதிர் முஹமத் இராஜினாமா - sonakar.com

Post Top Ad

Monday, 24 February 2020

மலேசியா: மஹதிர் முஹமத் இராஜினாமா


மலேசிய அரசியலின் திருப்புமுனையாகத் திகழும் 94 வயது மஹதிர் முஹமத் தனது இராஜினாமா கடிதத்தை மன்னருக்கு ஒப்படைத்துள்ளார்.



கூட்டணிக் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், மஹதிர் இரகசியமாக புதிய கூட்டணியொன்றை அமைக்கப் பார்ப்பதாக முன்னாள் பிரதமரும் பங்காளியுமான அன்வர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் மஹதிர் இவ்வாறு தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

எனினும், பெரும்பாலும் இராஜினாமா நிராகரிக்கப்படும் என மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment