சஜித்தோடு கூட்டணி சேர மாட்டோம்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 February 2020

சஜித்தோடு கூட்டணி சேர மாட்டோம்: தயாசிறி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் சஜித் பிரேமதாசவோடு கூட்டணியமைக்கப் போவதில்லையென்கிறார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியொன்றை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி மீண்டும் கை கொடுக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், சஜித் அணியோடும் கூட்டணியில்லையென்கிறார்.

தொடர் சொல் வதைகளையும் அனுபவித்துக் கொண்டு பெரமுனவுடன் சு.க கை கோர்த்திருக்கின்ற போதிலும் தேர்தல் முடிவுகளின் பின் அதிரடி நிலை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment