அமைச்சு பதவி தருவதாக அழைத்தும் செல்லவில்லை: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Saturday, 8 February 2020

அமைச்சு பதவி தருவதாக அழைத்தும் செல்லவில்லை: பொன்சேகா

https://www.photojoiner.net/image/OCWFIStQ

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தமது பக்கம் வரும்படியும் அதற்குப் பகரமாக நிதியமைச்சைத் தவிர வேறு எந்த அமைச்சை வேண்டுமானாலும் தருவதாகவும் தனக்கு பெரமுன தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.எனினும், யாருடைய செல்லப் பிராணியாகவும் தன்னால் வாழ முடியாது என்பதால் அழைப்பை நிராகரித்திருந்ததாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை கோட்டா - சஜித் இணைந்து வேலை செய்வதென்பது பிரயோசனமற்ற எண்ணப்பாடு எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment