மஹிந்த தலைமையில் புதிய சு.க - பெரமுன கூட்டணி - sonakar.com

Post Top Ad

Monday, 17 February 2020

மஹிந்த தலைமையில் புதிய சு.க - பெரமுன கூட்டணிஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாகவும் புதிய கூட்டணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியென பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ச தலைவராகவும் மைத்ரிபால சிறிசேன தவிசாளராகவும் கூட்டணியை வழி நடாத்துவதுடன் ஏனைய பதவிகளும் இரு கட்சிகளுக்குமிடையில் சுமுகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வரை சுதந்திரக் கட்சியினரை பெரமுன தரப்பு ஒதுக்குவதற்கான பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment