உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 17 February 2020

உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியல் நீடிப்பு


நாடு திரும்பிய முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்கவின் விளக்கமறியலை எதிர்வரும் 26ம் திகதி வரை நீடித்துள்ளது நீதிமன்றம்.


கைதான சில மணி நேரத்திலேயே வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ள நிலையில் உதயங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மிக் விமான கொள்வனவு ஊழலின் பின்னணியில் தேடப்பட்டு வந்த உதயங்க மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும் தருவாய்களில் மாத்திரம் அவரை சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment