6 லட்ச ரூபா 'கதிரை': மறுக்கிறார் விமல்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 February 2020

6 லட்ச ரூபா 'கதிரை': மறுக்கிறார் விமல்!

https://www.photojoiner.net/image/WWEOch3Z

விமல் வீரவன்ச மீண்டும் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தான் அமர்ந்திருக்க ஆறு லட்ச ரூபா செலவில் நாற்காலியொன்றை கொள்வனவு செய்திருப்பதாக ஜே.வி.பி தரப்பு வெளியிட்டுள்ள குற்றச்சாட்டினை விமல் மறுதலித்துள்ளார்.


தனது அலுவலகத்தில் 2019 நவம்பருக்கு முன்னிருந்த தளபாடங்களே தொடர்ந்து பாவனையில் இருப்பதாகவும் தான் எதையும் புதிதாகக் கொள்வனவு செய்யவில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.

எனினும், விமல் வீரவன்ச இவ்வாறு ஆறு லட்ச ரூபா பெறுமதியான நாற்காலியொன்றை கொள்வனவு செய்துள்ளதாக கோப் குழு தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment