ஈஸ்டர் தாக்குதல்: 153 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

ஈஸ்டர் தாக்குதல்: 153 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் முதற்தடவையாக உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.



குறித்த சம்பவத்தின் பின், 7 பெண்கள் உள்ளடங்கலாக 216 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை அதில் 153 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களின் உறவினர்கள் பெரும்பாலும் தமது குடும்பத்தவர் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டு வருகின்ற அதேவேளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment