முன்னாள் ஸ்ரீலங்கன் பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 February 2020

முன்னாள் ஸ்ரீலங்கன் பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு


முன்னாள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது பாரியாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.



எயார்பஸ் ஊழலின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபர்களின் விளக்கமறியல் மார்ச் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி இருவரும் தமது சட்டத்தரணி ஊடாக சரணடைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment