மருதானை: ரயில் தடம்புரண்டதால் பயணங்கள் தாமதம் - sonakar.com

Post Top Ad

Saturday, 25 January 2020

மருதானை: ரயில் தடம்புரண்டதால் பயணங்கள் தாமதம்


மீரிகமை நோக்கிப் பயணித்த ரயில் மருதானை ரயில் நிலையம் அருகில் தடம் புரண்டதால் ரயில் பயணங்கள் தாமதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்ற அதேவேளை இன்றைய ரயில் பயணங்கள் தொடர்பில் தாமதத்தை எதிர்பார்க்கும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment