ரஞ்சன்: சபாநாயகருக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Friday, 24 January 2020

ரஞ்சன்: சபாநாயகருக்கு சந்தேகம்!


ரஞ்சன் ராமநாயக்க தன்னொடு பேசிய சந்தர்ப்பங்களில் அவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லையென சந்தேகம் வெளியிட்டுள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.


நாடாளுமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சிடிக்கள் மீளவும் ரஞ்சனால் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சபாநாயகரின் உரையாடல்களும் இருந்ததே அதற்கான காரணம் என நிமல் லன்ச  தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment