இரு குடும்பங்களுக்கிடையிலான சண்டை அசிட் வீச்சில் முடிந்ததில் எண்மர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு கேகாலை, புலத்கொஹுபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
காயமுற்றோர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற அதேவேளை, பொலிசார் விசாரணைகளை தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.
இரு குடும்பங்களுக்கிடையிலான பிணக்கொன்றே நேற்றிரவு 9 மணியளவில் இவ்வாறு அசிட் வீச்சில் முடிந்துள்ளதுடன் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் காயமுற்றுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
No comments:
Post a Comment